கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கில் 11வது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள இலவச கத்னா வைபவம் இன்சா அல்லாஹ் எதிர்வரும் 2016 டிசம்பர் மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம். இவ்வருடமும் சுமார் 100 சிறார்களுக்கு கத்னா செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. ஆதலால் உங்கள் பிள்ளைகளின் பெயர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் எமது நிலையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். கடைசி நேரத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போவதால் குறிப்பிட்ட காலத்திலே பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இவ்வண்ணம்
செயலாளர்
முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கில்
கஹட்டோவிட்ட
தொடர்புகளுக்கு
அல் ஹாஜ் அஹ்மத் முனவ்வர் - 071 4790063
அல் ஹாஜ் எம்.எப்.எம்.பயாஸ் - 075 7814970
அல் ஹாஜ் ஏ.ஏ.எம்.ஜுனைத் சேர் - 077 0553996
- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -