128 கோடி ரூபாயில் வாகன இலக்கத் தகடு- அப்படி என்னதான் இருக்கு படம் உள்ளே..

க்­கிய அரபு எமி­ரேட்ஸில் ‘No 1’ வாகன இலக்கத் தகடு 31 லட்சம் திர்­ஹாம்­க­ளுக்கு (சுமார் 128கோடி ரூபா) ஏலத்தில் விற்­பனை செய்­யப்­பட்­டு­ள­்ளது.

வாக­னங்­க­ளுக்­கான விசேட இலக்கத் தக­டு­களின் ஏல விற்­பனை ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் அபுதாபியில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது. இதன்­போது, ‘No 1’ எனும் இலக்கத் தகடை வாங்­கு­வதற்கு கடும் போட்டி நில­வி­யது.

750 பேர் உட்பட இந்த இலக்கத் தகடை வாங்­கு­வ­தற்கு கோடீஸ்­வ­ரர்கள் பலர் போட்­டி­யிட்­டனர். இறு­தியில் 3.1 மில்­லியன் ஐக்கிய அரபு திர்­ஹாம்­க­ளுக்கு (சுமார் 128 கோடி ரூபா) இந்த இலக்கத் தகடு விற்­ப­னை­யா­கி­யது.

32 வய­தான அப்­துல்லா அல் மஹிரி இந்த இலக்­கத்­த­கட்டை வாங்­கினார். இதற்கு அடுத்­த­தாக ‘‘No 7’ எனும் இலக்கத் தகடு அதிக விலைக்கு விற்­ப­னை­யா­கி­யது. 1.34 கோடி திர்­ஹாம்­க­ளுக்கு (55 கோடி ரூபா) 7 எனும் இலக்கத் தகடு விற்­ப­னை­யா­கி­யது.

மூன்­றா­வ­தாக ‘No 50 எனும் இலக்கத் தகடு 68 லட்சம் திர்ஹாம் (28 கோடி ரூபா) விலைக்கு விற்­ப­னை­யா­கி­யது. 22, 10, 6, 11, 111, 11111, 1111, 501, 2016 மற்­றும் 1966 ஆகிய இலக்கத் தக­டு­களும் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்­ப­னை­யா­கின.

இந்த ஏல விற்­ப­னையில் அதிக எண்­ணிக்­கை­யானோர் பங்­கு­பற்­றி­யமை மகிழ்ச்­சி யளிக்­கி­றது என அபுதாபி பொலிஸ் தளபதியான மேஜர் ஜெனரல் மொஹம்மத் கல்பான் அல் ரொமைதி தெரிவித்துள்ளார்.மெட்ரோநியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -