இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
405 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 158 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக அலஸ்டியா குக் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் ஜெயன்ட் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -