அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட இருக்கும் கல்விக் கண்காட்சியினை சிறப்பான முறையில் நடாத்தி முடிப்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் ரூபா 50,000 காசோலையினை பாடசாலை அதிபர் அவர்களிடம் கையளித்தார்.
மேலும் இக் காசோலை வழங்கும் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் முனவ்வர் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முஜாஹி ஆகியோரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -