ACMYC ஒன்றியத்தினால் ஹிப்ளு மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைப்பு.!

எம்.ஜே.எம்.சஜீத்-
கில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தினால் (ACMYC) இலங்கையிலுள்ள மத்தரஸாக்களில் அல்-குர்ஆனை மனனம் செய்யும் ஹிப்ளு மாணவர்களுக்கு இலவசமாக அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி அமைப்பினால் சுமார் 40 மத்தரஸாக்களில் உள்ள 1500 ஹிப்ளு மாணவர்களுக்கு அண்மையில் அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

(ACMYC) ஒன்றியத்தின் தலைவர் என்.எம் நஜாத் தலைமையிலான ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள் இலங்கையின் நாலா பாகங்களிலுமுள்ள 40மத்தரஸாக்களுக்கு நேரடியாகச் சென்று குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தார் ரீ.எம் றின்சான் கலந்துகொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -