உயர்தேசிய தொழில்நுட்பக்கல்லூரி மாணவருக்கான பட்டமளிப்பு விழா..!

பாறுக் ஷிஹான்-
யர்தேசிய தொழில்நுட்பக்கல்லூரியின் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவருக்கான பட்டமளிப்பு விழா இன்று (22) காலை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது பட்டப்படிப்பை சிறப்பாக பூர்த்தி செய்த மாணவ மாணவிகளிற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான பட்டச்சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -