குறிப்பிட்ட வலய பிரதிப்பணிப்பாளர் திருமதி சுஜாதாவைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு:
சாரிதான் ஆசிரியைகளின் உடை என்றும்
தேசியக் கல்விக் கல்லூரிகளில் சாரியணிந்து பழக்கப்பட்டவர்கள் சாரிதான் கட்டவேண்டும் அதற்கு மாற்றமான சட்டம் இருந்தால் காட்டுங்கள் என்றும் மேலதிகமாகப் பேசுவதானால் எனது காரியாலயத்துக்கு வாருங்கள் என்று பதிலளித்தார்.
அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட பாடசாலை அதிபர் திரு.ஜெயஜீவன் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது..
கலாச்சார உடைக்கு நான் தடை விதிக்கவில்லை சாரிபோன்று அபாயாக்களை அணியலாம் என்று கூறியுள்ளேன் என்று பதில் கொடுத்தார்.
எனவே பிரதிப் பணிப்பாளரின் கூற்றை அறிய சட்டத்துறை சார்ந்த ஒருவரை இம்போட்மிரர் அழைத்து வினவியபோது அவர் இவ்வாறு கூறினார்:
கொழும்பு சுப்ரீம் கோட் தீர்ப்பு இருக்கிறது:
பாடசாலைகளுக்கு ஆசிரியைகளை இப்படியான எந்தவித மதக் கலாச்சாரத்துக்கு முரனான ஆடைதான் உடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தல் மதக்கலாச்சாரத்துக்கு முரணாகப் பணித்தல் அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

எனவே மீதமானதை அந்தப் பாடசாலை நிருவாகமும். பிரதிக் கல்விப் பணிப்பாளரும் தீர்மாணிக்கவேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காய் என்று குரல் கொடுக்கும் உங்கள் இம்போட்மிரர் ஊடகவலையமைப்புடன் இணைந்திருங்கள்.
உங்கள் தோழர்களுக்காகவும் இதனை செயார் செய்யுங்கள்.