இலங்கை நாணயப் பெறுமதியில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 150 ரூபா 25 சதமாக அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு டொலருக்கான கொள்வனவு விலை 146 ரூபா 49 சதமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 187 ரூபா 55 சதமாக உயர்ந்துள்ளது. அதன் கொள்விலையாக 181 ரூபா 27 சதமாக அதிகரித்துள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 161 ரூபா 86 சதமாக அதிகரித்துள்ளது. ஒரு யுரோவின் கொள்விலை 155 ரூபா 82 சதமாக காணப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -