ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிதிப் பொருளாரர் பாயிஸ் காலமானார்.

என்.எம்.அமீன். தலைவர் மீடியாபோரம்-

ஸ்ரீ
லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப பொருளாரரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஹனீபா .எம்.பாயிஸ் தனதில்லத்தில் காலமானார்.
டி 1/1 மள்ளிகராம பிளட் தெமடகொட இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜனாஷா இன்று
19.11.2016 மாலை 03.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

(இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிர் ராஜிஊன்)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -