பல நடவடிக்கையின் பின்னர் ஒளிந்திருந்த ஞானசார தேரர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்,
நாட்டில் இடம்பெறுகின்ற பாரிய காணி கொள்ளைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளனர். எனவே அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்கி, கைது செய்து சட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -