அமெரிக்காவின் நெவாடா, எல்கோ பிரதேசத்தில் விமானமொன்று விழுந்துள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் அறியப்படாதுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வாகன தரிப்பிடம் ஒன்றின் மீது இந்த விமானம் விழுந்துள்ளதாகவும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வெளிவரும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவத்தையடுத்து அப்பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -