தெஹிவளை - பெபிலியான பெஷன் பக் நிறுவனம் நேற்றிரவு தீப் பற்றி எரிந்த சம்பவத்தை கண்டறிய அரசியல் பிரமுகர்கள் அங்கி விஜயம் செய்தனர்.
இந்தக் கடை மீது ஏற்கனவே பௌத்த இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா , மனோ கணேசன், ஆசாத் சாலி ஆகியோர் விஜயம் செய்தனர்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறித்த தகவல் எத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.