அல்ஹம்துலில்லாஹ்.... வெளி மாகாணங்களில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களை பாரிய சிரமத்திற்கு மத்தியில் அயராத முயற்சினால் கிழக்கு மாகாணத்திற்கே மாற்றித்தந்த எமது கிழக்கு மண்ணின் மைந்தன் முதல்வர் அல் ஹாபிழ் நஸீர் அகமட் அவர்கட்க்கும் அவரோடு இவ் வெற்றிக்காக செயற்பட்ட முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ் அவர்கட்கும் முதலமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எஸ். எல்.முனாஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
எஸ்.எம். சியாம் முகமட்