மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் அழகிய பேச்சுப்போட்டி உடனே பாருங்கள் -கருத்து சொல்லுங்கள்

நேற்று 11ம் திகதி பட்டிப்பளை தமிழ் எல்லை பகுதியை அம்பாறையுடன் இணைத்து சிங்கள குடியேற்றத்தை அமைக்கவேண்டும் என்று மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கு நின்ற தமிழ் கிராமசேவையாளரை மிக மோசமான தூசன வார்த்தைகளால் ஏசுவதையும் அதனை வேடிக்கை பார்க்கும் பொலிஸ் அதிகாரியையும் வீடியோவில் பாருங்கலாம்.

இதனைக் கிளிக் செய்து வீடியோவை பார்வையிடவும்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -