இறைவா இறைஞ்சுகிறோம்
++++++++++++++++++++
ஆனைக்கு எதிராய்
அபாபீலை இறக்கியவனே - இந்த
ஞா..க்கு எதிராய்
ஞாயத்தை இறக்குவாயாக.
ஆதுக் கூட்டத்தை
அழித்துப் போட்டவனே - சேனாவின்
சா...க் கூட்டத்துக்கு
சரியானதை இறக்கி அருள்.
ஆட்டிப் படைத்த காரூனை
அமுங்கச் செய்தவனே - மார்க்கத்தை
கார்ட்டூனில் இழிப்போர்க்கு
காட்டுவாய் உன் முடிவை.
பாவி பிர் அவுனை
பாடமாய் ஆக்கியவனே - இந்தக்
கா... களின் அடாவடிக்கு
காட்டுவாய் உன் தீர்ப்பை
கந்தக்கில் ஒன்று சேர்ந்த
காபிர்களை பிரித்தவனே
கண்டியிலே சேர்ந்தவரை
கண்டபடி பிரித்திடுவாய்.
அடாது செய்தவரை
அழித்து ஒழித்தவனே
விடாதே யா அள்ளாஹ் - இந்த
விராது எனும் கொடியவனை
யாருக்கு ஹிதாயத்து
இருக்கிறதோ அவருக்கு
நேர் வழியைக் கொடுத்திடுவாய்.
நீசரை ஒழித்திடுவாய்.
கேட்கத் தெரியாமல்
கெஞ்சுகிறோம் யா அள்ளாஹ்
கேட்கும் எங்களுக்கும்
ஹிதாயத்தை தந்திடுவாய்
.முஹம்மட் நிழுஸ்.