இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான அமைச்சரவை கூட்டம் நடாத்தப்பட்டதாகவும், அந்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றதாகவும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது விசேட தெளிவூட்டலொன்றையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -