சுயதொழில்களை மேற்கொள்வதற்காக கோழி வளர்ப்புக்கான கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக கௌரவ. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் K. துரைராசசிங்கம் அவர்களினூடாக மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் வாழும் வரிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில்களை மேற்கொள்வதற்காக கோழி வளர்ப்புக்கான கோழி குஞ்சுகளை வழங்கும் நிகழ்வு (2016.11.15ஆந்திகதி - வியாழக்கிழமை) மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வரிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வழங்குவதனூடாக அவர்களின் குடும்ப பொருளாதார நிலையினை உயர்த்தும் திட்டங்களின் ஒருகட்டமாகவே வீதிக்கு ஒருநாள் வேலைத்திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்ட பத்து பயனாளிகளுக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கோழிக் குஞ்சுகளை வழங்கிவைத்தார். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -