வலி வடக்கில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட ஆயுத கழிவு பொருட்கள்..!

பாறுக் ஷிஹான்-
யர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கைவிடப்பட்டு அகற்றப்படாத நிலையில் அதிகளவான ஆயுத கழிவு பொருட்கள் சிதறி காணப்படுகின்றன.

26 வருடங்களின் பின்னர் சொந்த இடங்களைப் பார்வையிட்ட தையிட்டி மக்கள் தற்போது அப்பகுதியில் மீள்குடியேறி வருகின்றனர்.

அத்துடன் விவசாய செய்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதுடன் அப்பகுதியில் உள்ள இரும்பு கழிவுகளை சேர்க்கும் முயற்சியிலும் மக்களையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -