தெஹிவளை: ஊடகவியலாளா் இர்சாதின் பொருட்களை காணவில்லை உதவுங்கள்..!

அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பு பிராந்திய ஊடகவியலாளா் ஏ.எஸ்.எம் இர்சாத் வசந்தம் ஜ.ரீ.என் மற்றும் லேக் ஹவுஸ் செய்தி நிருபா் தனது வீடியோ கமராவிற்குரிய சில பெற்றரிகள் மற்றும் உதிரிகள் கொண்ட உபகரணங்கள் தொலைந்து விட்டதாகச் அறிவித்துள்ளாா். நேற்று முன்தினம் 08ஆம் திகதி தெஹிவளை மாநகர சபைக்குரிய எஸ். ரி.எஸ் ஜயசிங்க மண்டபத்தில் ஒரு சர்வசேத பாடசாலையின் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து விட்டு வீடு வந்துள்ளாா்.

 ஆனால் அவரது பெற்றரிகள் மற்றும் உபகரணங்கள் கொண்ட பை காணாமல் போகியுள்ளது. சிலா் அந்த மண்டபத்தின் கதிரை ஒன்றில் இருந்ததை கண்டுள்ளனா். ஆனால் அவா் அடுத்த நாள் அங்கு சென்று பாா்த்தபோது அவ்விடத்தில் அப் பொருட்கள் இருக்கவில்லை. அதற்குள் அவர் 10 ஆயிரம் பெறுமதியான கமரா பெற்றறிகளும் உள்ளதாகச் சொன்னாா். அன்று நடைபெற்ற நிகழ்வுக்கு வந்திருந்தவா்கள் யாரும் அப் உபகரணங்கள் கொண்ட பையை கண்டிருந்தால் ஊடகவியலாளா் இர்சாதின் தொலைபேசிக்கு அறிவிக்கவும் - 0772984521

Colombo District ITN, and Vasantham lake house - Provincial News reporter Lost his Video camera accessories at Dehiwela Jaysinga Hall. on 8th - any body found pls. inform him 0772984521


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -