அழைப்புள்ளவர்கள் மாத்திரம் கலந்துகொள்ளலாம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை தாபனத்தின் நிதியுதவின் கீழ் ESDF - SRILANKAநிறுவனமானது இம்போட்மிரர் ஊடக வலையமைப்புடன் இணைந்து மாவட்ட மட்டத்திலான நிலைமாற்று நீதிப் பொறிமுறையை ஊடகவியலாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது நிலைமாற்று நீதிப் பொறிமுறையில் உள்ள 05 முக்கிய விடயங்கள், சட்டப்பிரமாணங்கள், பொறுப்புக் கூறும் பொறிமுறைகள் ஆகியன பற்றிக் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது. 2016.11.04 (நாளை- வெள்ளிக்கிழமை) மாலை 2.00மணி முதல் 5.30மணி வரை அட்டாளைச்சேனை, ஒஸ்றா மண்டபத்தில் இடம்பெறவுள்ளதால் குறித்த செயலமர்வில் தாங்களையும் உரிய நேரத்திற்கு கட்டாயம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
குறிப்பு :
’சான்றிதழ் மற்றும் போக்குவரத்து கொடுப்பணவு போன்றவை வழங்கிவைக்கப்படும்’
விபரங்களுக்கு - 075 250 250 5