அக்கரபத்தனை - நல்லதண்ணி தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த ஆலய புனரமைப்பு பணிகளுக்கென அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 2 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரபத்தனை அலுவலக முக்கியஸ்தர்களுடன் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் கலந்து கொண்டபோது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -