துமிந்த சில்வாவை நீதி மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

துமிந்த சில்வா தனது சொத்து மதிப்பினை தெளிவுப்படுத்தாத வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த வழக்கு தொடர்பிலேயே இவருக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை குற்றம் தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -