விமல் வீரவன்ச இன்று நிதிமோசடி பொலிஸ் பிரிவில் ஆஜர்...!

வீடமைப்புத்துறை அமைச்சராக இருந்த வேளையில் முறைகேடாக வாகனங்களை பயன்படுத்தியகுற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமானவிமல் வீரவன்ச இன்று நிதிமோசடி பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதும்சுகவீனம் காரணமாக விசாரணையின் இடையில் வெளியேறியிருந்தார். ந்தநிலையில் இன்று அவர் மீண்டும் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவும் வாகன முறைகேடு தொடர்பில்தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -