சம்மாந்துறை இளைஞர், யுவதிகளுக்கான இலவச தலைமைத்துவ வதிவிட செயலமர்வு முகாம்..!

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் மேற்பார்வை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 16 வயது தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான இலவச தலைமைத்துவ வதிவிடசெயலமர்வு முகாம் சது / அல் - ஹிஜ்ரா வித்தியாலயத்தில் இம்மாதம் ( 11) மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை03.00 மணி தொடக்கம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04.00 மணிவரை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் சம்மாந்துறை இளைஞர், யுவதிகள் விபரங்களைப் பெற தொடர்புகொள்ளவும்.

தொடர்புகொள்ள - 0752294843
எம்.எஸ்.எம். ஸாகிர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -