பருப்பு, சீனி ,கேஸ், மண்ணெண்ணெய் விலை குறைப்பு...!

இன்று (10) வாசிக்கப்பட்ட பட்ஜட்டில் பருப்பு 10 ரூபாய், சீனி 2 ரூபாய் ,கேஸ் 25 ரூபாய், மண்ணெண்ணெய் 5  ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாயக்க தெரிவித்தார்.

நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை  5 ரூபாயால் குறைப்பு.  உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.  பயறு ஒரு கிலோகிராமின் விலை  15 ரூபாயால் குறைப்பு

Update-->> http://www.importmirror.com/2016/11/70-live-update.htm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -