அல்லாமா இக்பால் கலாசார ஆய்வு நிறுவனத்தின் வெளியீடான பண்ணாமத்துக்கவிராயா; மொழிபெயா;த்த அல்லாமா இக்பாலின் ‘’ காரவான் கீதங்கள் ‘’ கவிதைகள் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 14.11.2016 திங்கள் பிற்பகல் 3.30 மணி அல்-ஹிதாயா முஸ்லிம் மகாவித்தியாலய எம்.சி.பஹார்த்தீன் கேட்போர் கூடத்தில் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும். நூலின் முதற்பிரதியினை அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹூத்தீன் பெற்றுக் கொள்வார்.
வரவேற்புரையை அல்ஹாஜ் எம்.ஏ.எம் நிலாம் நிகழ்த்த , அறிமுகவுரையை திக்குவல்லை கமால் நிகழ்த்துவார் . கருத்துரைகளை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், பேராசிரியர் எஸ்;.தில்லைநாதன் ஆகியோர் முன் வைப்பார். ஏற்புரை-பண்ணாமத்துக்கவிராயர் எஸ்.எம்.பாரூக் நிகழ்த்த, நன்றியுரையையும் நிகழ்ச்சித் தொகுப்பினையும் மேமன்கவி மேற்கொள்வார்.
இவ்விழாவில் சிறப்பதிதிகளாக அஸ்ரப் அஸீஸ் (தலைவர், அஸீஸ் மன்றம்), தேசமான்ய அல்ஹாஜ் டாக்டர் எம்.எம். ஹனீபா (Principal,Royal English School, Matale) டாக்டர் யூசுப் கே.மரிக்கார், அல்ஹாஜ் கே.எம்.ஏ. ஹஸன், கே.எஸ்.சிவகுமாரன், டாக்டர் தாஸிம் அகமது, அல்ஹாஜ் எம்.எஸ்.எம் ஜின்னா, அல்ஹாஜ் ஏ.ஏ.எம்.வை. மரிக்கார், அல்ஹாஜ் ஏ.ஏ.எம் புவாஜி, அல்ஹாஜ் பீர் முஹம்மது, அல்ஹாஜ் எம்.சி. ஜாகீர் அகமது,(Proprietor,Carson Colombo) , அல்ஹாஜ் எம்.எஸ்.எம் ரயீஸ் (Proprietor, Wedding Ring Colombo) ஆகியோர் கலந்து கொள்வார்கள்.