ஓட்டமாவடி, நாவலடி காணிகளை மீட்டுத்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்...!

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள இடம் எங்களின் காணிகள் எனவும் அதனை மீட்டுத்தருமாறு இன்று (02) காணி உரிமையாளர்கள் உண்ணாவிரதமும் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

எமது சொந்தக்காணிகளை இராணுவ முகாம் பாவித்து வருகின்றது எனவும் அதனை மீட்டித்தருமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  கோரினர். இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக ஓட்டமாவடியைச்சேர்ந்த அன்வர் நெளசாத் தலமையிலான குழு ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து  மகஜர் ஒன்றினையும் கையளித்ததும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -