ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப; கல்வி அமைச்சர் மற்றும் செயாளரை சந்தித்த அன்வர் MPC ..!

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் 31.10.2016 (திங்கள்) புல்மோட்டை பிரதேச மற்றும் குச்சவெளி பாடசாலைகளின் அதிபர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களில் சிலரும் பிரதேச பாடசாலைகள் புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளி, இறக்கக்கண்டி, மூதூர், கிண்ணியா, வெள்ளைமணல், முள்ளிப்பொத்தானை, தோப்பூர் போன்ற பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும்படி  வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குறித்த பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை நியமித்து தருவதாக கெளரவ கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் அமைச்சின் செயலாளர் அசங்க ஆகியோரால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

குறித்த கல்வியல் கல்லூரி மற்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்ளடக்கி நியமிப்பதாக வாக்குறுதி அளித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -