எனவே பஸ்களில் பயணிக்கும் பயணிகள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணச் சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கான தண்டப் பணம் -1000
இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் கட்டணம் செலுத்தாமல் பயணிப்போருக்கான தண்டப் பணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே பஸ்களில் பயணிக்கும் பயணிகள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...