நேற்றைய தினம் மாத்திரம் 61 ஆயிரத்து 874 வாகனங்கள் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் நேற்றய வருமானம் மாத்திரம் 18.85 மில்லியன்
தெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தினம் மாத்திரம் ரூபா 18.85 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 61 ஆயிரத்து 874 வாகனங்கள் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...