நாட்டிற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், உதவிகளைப்பெற்றுக்கொள்ளவுமே 2 வருடம் செலவானது -MY3

ர்வதேச ரீதியில் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை பெற்றுக் கொள்வதற்கே கடந்த இரண்டு வருடங்களையும் தான் செலவு செய்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக பாதுகாப்புப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியுமாகவிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு சர்வதேச உறவுகள் பெரும் உதவியாக காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சபுகஸ்கந்த மாகொலவில் நடைபெற்ற பாதுகாப்புக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.டைலிசிலோன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -