திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயம் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி 24.12.2016 அன்று மொரவெவ செயலாளர் பிரிவில் உள்ள நொச்சி குளம் தமிழ் மகா வித்யாலயத்தில் மதிப்பிற்குரிய அருட் திரு சுஜிதர் சிவநாயகம்தலைமைமையில் நடைபெற்றது.
இலங்கை மெதடிஸ்ட திருச்சபை யின் உப தலைவர் திரு வரதசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபை உறுப்பினர்கள் பள்ளி குழந்தைகளுக்கு, ரூபா. ஒரு லட்சத்து பத்து ஆயிரம் மதிப்புள்ள பாடசாலை உபகரனங்கள் விநியோகிக்கப்பட்டன.
திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும், இந்த ஆண்டு நிகழ்வுக்காக, ஜனவரி 2016லிருந்து பணத்தை சேமித்தார்கள்.