2017 பற்றி இவர்களின் மனதில்......

Mohamed Nizous-

(20)16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்தாச்சு. இனி என்ன செய்யலாம் -எளி'மை3'

ஆண்டு மாறுகிறது. ஆண்டுவ மாறாதா? - சால்வை

எல்லா வரியும் போட்டாச்சு. 2017 ல சன'வரி', பெப்ர'வரி' எண்டு புதுசா ஒரு வரிய அறிமுகப்படுத்தனும் - ஆனைத் தளபதி

2017ல யாருக்கு ஏசலாம்? - ஞானம்

2017ல் தே.பட்டியல 12ஆப் பிரிச்சு ஒரு மாசத்துக்கு ஒராளப் போடுவமா? - தல

2016 ல சின்னம்மா. 2017ல அம்மா ஆகலாமா இல்ல சும்மாவாகுமா- சசீ!

2017ல போடுற போஸ்டால நாடு வல்லரசாகணும் - fb போராளி

2017 கூட்டினா 01 வருது. இத வெச்சே வண்டிய ஓட்டனும் - மலையாள மாந்திரிகர்

2017 என்ன வந்து என்ன செய்ய. பக்கட்டில காசில்லாட்டி இக்கட்டிலதான் எந்நாளும் - Mr. பொதுமகன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -