குவைத்தில் 23,663 மதுபான போத்தல்கள் உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுத்துறையினரால் உடைத்து நொறுக்கப்பட்டன -வீடியோ
குவைத்தில் 23,663 மதுபான போத்தல்கள் உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுத் துறை மேஜர் ஜெனரல் டாக்டர் பஹட் அல்- டொஸரி பணிப்பாளர் நாயகம் துணை மேஜர் ஜெனரல் அசாட் அல்-ருவாயிஹ் மேற்பார்வையின் கீழ் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரால் மேற்குறிப்பிட்ட மதுபான போத்தல்கள் பாரமான வாகனங்களைக் கொண்டு உடைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...