மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் கைது.!

மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிச்சந்திர மற்றும் லலந்த குணசேகர ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்கொழும்பு கல்கந்த ரயில் கடவையை மறித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -