கல்முனை "கைனிவ்" விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி அடித்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உயிர் நீர்த்த உறவுகளை நினைவுப்படுத்தி கல்முனையிலுள்ள நினைவுத்தூபியில் விளக்கேற்றி வைப்பதையும் உறவுகள் கதறியழுவதையும், சுனாமி அடித்து 12 ஆவது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அக்பர் ஜும்மாப்பள்ளி பேஸ் இமாம் ஏ.எம்.றியால் மௌலவி தலமையில் கத்தமுல் குர்ஆன் ஓதி துஆப் பிரார்த்தனையும் இதேவேளை கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளி வாசல் நிர்வாக உறுப்பினர் கே.எம்.பாறூக் தலமையில் குர்ஆன் ஓதி துஆப் பிராத்தனையும் நடைபெற்றது.
கல்முனை எம்.ஐ.சம்சுதீன்.