கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பயணம் செய்த வாகனம் இன்று திங்கட்கிழமை (5) காலையில் விபத்துக்குள்ளானதில் அமைச்சருக்கு காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து முள்ளிப்பொத்தானை 96 ஆம் கட்டை கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்னால் வலைவில் திரும்பும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.அமைச்சர் விழாவொன்றில் கலந்து கொள்வதற்கு பயணம் செய்த போதே குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.