ரஸ்ய விமானம் என கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் பாகத்தில் சந்தேகம்....



ளுவாஞ்சிக்குடி - களுதாவளைக் கடற்பரப்பில் கரையொதுங்கிய சுமார் 15 அடிய நீளமுடைய உலோகப் பொருள் விமானமொன்றின் பாகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக பாசிக்குடா கடற்பரப்பில் மர்ம பொருள் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த விமானத்தின் பாகம் என நம்பப்படும் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த உலோகத்தினை கண்டுபிடித்த மீனவர்கள், அப்பொருள் விமானத்தின் பாகம் என தெரிவித்துள்ள நிலையில், குறித்த உலோகப் பொருள் விமானத்தின் பாகம் என்பதனை கடற்படையினர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த உலோகப்பொருள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -