ஹுனைஸ் பாறூக் தனது ஆதரவாளர்களுடம் ஸ்ரீலங்கா.முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார் -படங்கள்

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் தனது ஆதரவாளர்கள் சிலருடன் இன்று மாலை முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் தாறுஸலாமில் வைத்து கட்சியில் இணைந்து கொண்டார்.

ஹுனைஸ் பாறூக் இணைந்து கொண்டது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் இம்போட்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில் முன்னாள் பாராளுமன்ர உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கட்சியில் இன்று சில ஆதரவாளர்களுடனேயே இணைந்து கொண்டார். ஆனால் சொந்த ஊரிலேயே பெரும் விழா ஒன்றில் ஏனையவர்களையும் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அவர் இம்போட்மிரர் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -