அஷ்ரப்.ஏ.சமத்-
உலக அரபு மொழி தினம் கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் கபுர் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா் எம்.எம்.எம். நஜிம் கலந்து கொண்டாாா்.
கௌரவ அதிதியாக ஜாமியா நளீமியாவின் சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி எச்.எல்.எம் ஹரிஸ் ஆகியோா் கலந்து கொண்டு கல்லுாாியில் மாணவா்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அரபு மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணா்வா்களுக்கு தங்கப்பதக்கம், மற்றும் விருதுகள் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.