ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹாஜிரீன் கிராமத்தில் தனது தாயினால் சூடு வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சிறுவன் பொதுமக்களால் மீட்கப்பட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சிறுவனின் தாயை விசாரனைக்காக ஏறாவூர் பொலிசார் இன்று காலை அழைத்தும் சென்றுள்ளனர்.
மந்தப் புத்தியுடை இச்சிறுவன், ஐயங்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் இயங்கிவரும் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவனும், முஹாஜிரீன் பள்ளிவாசல் மத்ரசா மாணவனுமாவார்.
இச்சிறுவனின் தந்தையை பிரிந்து, இப் பெண் வேறோருவரை திருமணம் செய்துள்ளார் என தெரியவருகிறது.