குறித்த விமானத்தில் 91 பயணிகளும் 8 பணியாளர்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஸ்யன் இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு சிரியாவுக்கு சென்ற விமானம் கருங்கடலில் வீழ்ந்துள்ளது
ரஸ்யன் இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு சோச்சியில் இருந்து சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி பயணித்த டியு-154 ரஷ்ய விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த விமானத்தில் 91 பயணிகளும் 8 பணியாளர்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
குறித்த விமானத்தில் 91 பயணிகளும் 8 பணியாளர்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.