"அம்மாவை தோற்கடித்து விட்டேன்" ரஜினி (வீடியோ)

ரஜினிகாந்த் யாருக்கும் எந்த விதத்திலும் கெடுதல் நினைக்க மாட்டார். எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை தான் செய்வார்.இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று நடிகர் சங்கம் கூடியது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துக்கொண்டார், இதில் பேசிய ரஜினிகாந்த் ‘1996ம் தேர்தலில் நான் ஜெயலலிதாவிற்கு எதிராக குரல் கொடுத்தேன். என்னால் அவர் தோற்க நேரிட்டது, அதை நினைத்து இன்றும் வருந்துகிறேன், அதை தொடர்ந்து என் மகள் திருமணத்திற்கு நேரில் வந்து ஆசி வழங்கினார்’ என கண் கலங்கியப்படி பேசினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -