கஹட்டோவிட்ட பிரதேச மக்களின் முயற்சியினால் பொது விளையாட்டு மைதானம் திறப்பு.!

ஹட்டோவிட்ட கிராமத்தின் பல தசாப்த கால தேவையாக இருந்த பொது விளையாட்டு மைதானமானது, பிரதேச மக்களின் முயற்சியினால் சென்ற ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. திறக்கும் போது ஊரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களின் தலைவர்களால் நாடா வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய உப அதிபர் நுஸ்ரத் தேசிய கொடியினை ஏற்ற, முஸ்லிம் மகளிர் வித்தியாலய அதிபர் இஸ்மத் பாதிமா பதாகையினை திரை நீக்கம் செய்தார்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி -


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -