மாணவர்களுடன் நிர்வானப் படம் எடுத்துக்கொண்ட ஆசிரியை..!

சிரியை ஒருவர் பிரான்ஸ் நாட்டில் மாணவ, மாணவிகளுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லைஸீ ஃப்ரெட்ரிக் மிஸ்ட்ரல் என்ற பள்ளி தெற்கு பிரான்ஸில் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் மாணவர்கள் பள்ளி இறுதி நாளை ஆசிரியர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். 

ஆனால் இந்த வருடம் வித்தியாசமாக மறக்கமுடியாத அளவுக்கு கொண்டாட திட்டமிட்டனர் அவர்கள்.

இந்த கொண்டாட்டத்தின் போது மாணவ மாணவிகள் ஆசிரியர் ஒருவருடன் நிர்வாணமாக ஆடைகளை களைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். 

ஆனால் தங்கள் அந்தரங்க உறுப்புகளை கருப்பு அட்டையால் மறைத்து புகைப்படம் எடுத்தனர்.

ஆசிரியையுடன் சேர்ந்து மாணவ மாணவிகள் நிர்வாண புகைப்படம் எடுத்தது பிரான்ஸில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

சம்மந்தப்பட்ட பள்ளி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -