ரஸ்ய விமானம் ஒன்று மட்டக்களப்பு எல்லைப்பகுதியின் கடலில் விழுந்துள்ளதாக இம்போட்மிரரின் செய்தியாளர் ஹிரு கீத் சற்று முன் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்..
ஆனால் குறிப்பிட்ட இந்த விமானம் தொடர்பில் கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தகவல் இவ்வாறு தெரிவித்தன.
பாசிக்குடா கடற்கரைக்கு 12 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடல் பகுதியில் விமானப் பாகங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் குறித்த பகுதியில் அவ்வாறு எந்த விமான பாகங்களும் மிதக்கவில்லை, இது ஒரு வதந்தியே என இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த இடத்தில் மேலதிக தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்தத் தகவலை இன்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பிந்திக்கிடைத்த செய்திக்கு இங்கே click செய்யவும்.