மொறக்கொட்டாஞ்சேனை மயானமொன்றில் .இன்று காலை சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது பொதுமக்களால் அவதானிக்கப்பட்ட "மோட்டார் குண்டொன்று " பொலிசாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதால், உடனடியாக ஏறாவூர் பொலிசார் ஆஜராகியுள்ளனர்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
மட்டக்களப்பு
/
சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது பொதுமக்களால் எடுக்கப்பட்ட "மோட்டார் குண்டு”