கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹர்ஸன் வெளிநாட்டு பயணத்தை மேற் கொண்டதன் காரணமாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பதில் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
Home
/
LATEST NEWS
/
அரசியல்
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
பதில் அமைச்சராக பெறுப்பேற்றார் பிரதி அமைச்சர் அமீர் அலி..!