2016 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு..!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபுர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பெறுபேறுகளை தற்பொழுது www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளமுடியும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -