இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் 2017 ஆம் ஆண்டுக்கான அடையாள அட்டை விநியோகம்

ம்போட்மிரர் ஊடகவலையமைப்பின் ஆறாவது வருட நிறைவை முன்னிட்டு எமது செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே எமது செய்தியாளர்கள் கீழ் குறிப்பிடப்படும் தகவல்களை பெப்ரவரி 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவும்.


முழுப்பெயர்:

முதல் எழுத்துடன் பெயர்:

வீட்டு விலாசம்:

தே.அ.அ.இ:

தொலைபேசி இலக்கம்:

அடையாள அட்டையில் பிரதி:

பாஸ்போட் அளவான புகைப்படம்: (புதிய புகைப்படம்)

இவற்றை அனுப்பி உங்களுக்கான செய்தியாளர் அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளவும்.

விபரம் அனுப்ப வேண்டிய ஈமைல் முகவரி

editor@importmirror.com

மேலதிக விபரங்களுக்கு:
0776144461
0771276680


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -